அரஃபா நோன்பு பற்றி சவூதி பத்வா
அரஃபா நோன்பு நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுமா என்று சவூதி அறிஞர் ஸாலிஹ் அல் உதைமீன் அவர்களிடம் கேட்கப்பட்டபோது அவர் அளித்த ஃபத்வா இங்கு பதியப்படுகிறது.
உதைமீன் அவர்களின்பதில்:
"நாட்டுக்கு நாடு பிறை வித்தியாசப்படுகிறதா இல்லையா?
வித்தியாசப்படுகிறது என்பதுவே சரியானதாகும்.மக்காவில் பிறை கண்ட அடிப்படையில் ஒன்பதாவது தினம் அங்கு அரஃபா தினம் ஆகும்.மக்காவுக்கு ஒரு நாள் முன் வேறு நாட்டில் பிறை கண்டிருந்தால் மக்காவில் ஒன்பதாவது நாளாக இருக்கும் போது அந்த நாட்டில் பத்தாவது நாள் ஆகும்.பத்தாவது நாள் நோன்பு பிடிக்க கூடாத நாள் ஆகும்.ஏனென்றால் அதுபெருநாள் தினமாகும்.அதே போன்று மக்காவை விடஒரு நாள் பிறை தாமதித்து வேறு நாட்டில் காணப்பட்டால் மக்காவில் ஒன்பதாம் நாள் அவர்களுக்கு எட்டாவது நாளாக இருக்கும். அவர்கள் ஒன்பதாவது நாள் நோன்பு நோற்கும்போது மக்காவில் பிறை பத்தாக இருக்கும்.எனவே நாட்டுக்கு நாடு பிறை வித்தியாசப்படுகிறது என்ற எமதுகருத்தே சரியான கருத்தாகும்.
ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பிறையை பார்த்து நோன்பு பிடியுங்கள் பிறையை பார்த்து நோன்பை விடுங்கள்"
யார் தமதுஇடங்களில் பிறை காணவில்லையோ அவர்கள் பிறை பார்த்தவர்களாக கருதப்படமாட்டார்கள்.
அதே போல் மக்கள் சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் அவரவர்கள் நாட்டுக்கு ஏற்ப தீர்மானிப்பதில் ஏகோபித்த கருத்தில் உள்ளனர்.
உதாரணமாக ஒவ்வொருவரும் தம்முடைய பகுதியில் சூரியன் மறைந்த பிறகுதான் மஃக்ரிப் தொழுகையை நிறைவேற்றுவார்கள், சவூதியில்
சூரியன் மறைந்து விட்டதா என்பதை கேட்டு தெரிந்து கொண்டு மஃக்ரிப் தொழுகையை நிறைவேற்றுவதில்லை.
இதே நிலைபாடைத்தான் பிறைக்கும் எடுக்க வேண்டும்.
ஏனெனில் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
"அவனே சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு.[6:96]"
எனவே ஒவ்வொருவரும் தத்தமது நாட்டின் சூரிய & சந்திர நிலைமையை பொறுத்து தான் நேர & மாதத்தை தீர்மானிக்க வேண்டும்
அல்லாஹ் மிகஅறிந்தவன்.
اختلاف المطالع وصوم يوم عرفة
اجاب عليها فضيلة الشيخ محمد بن عثيمين رحمه الله
التاريخ 5/12/1431 هـ السؤال
سئل فضيلة الشيخ - رحمه الله تعالى -: إذا اختلف يوم عرفة نتيجة لاختلاف المناطق المختلفة في مطالع الهلال فهل نصوم تبع رؤية البلد التي نحن فيها أم نصوم تبع رؤية الحرمين؟
الجواب
الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبعد.
فهذا يبنى على اختلاف أهل العلم: هل الهلال واحدفي الدنيا كلها أم هو يختلف باختلاف المطالع؟ والصواب أنه يختلف باختلاف المطالع، فمثلاً إذا كان الهلال قد رؤي بمكة، وكان هذا اليوم هو اليوم التاسع، ورؤي في بلد آخر قبل مكة بيوم وكان يوم عرفة عندهم اليوم العاشر فإنه لا يجوز لهم أن يصوموا هذا اليوم لأنه يوم عيد، وكذلك لو قدر أنه تأخرت الرؤية عن مكة وكان اليوم التاسع في مكة هو الثامن عندهم، فإنهم يصومون يوم التاسع عندهم الموافق ليوم العاشر في مكة، هذا هو القول الراجح، لأن النبي صلى الله عليه وسلم يقول: «إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فأفطروا» وهؤلاء الذين لم يُر في جهتهم لم يكونوا يرونه، وكما أن الناس بالإجماع يعتبرون طلوع الفجر وغروب الشمس في كل منطقة بحسبها، فكذلك التوقيت الشهري يكون كالتوقيت اليومي.
والله أعلم.
وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم.
More Visit>>http://www.almoslim.net/node/136997
Latest Jumuahs
Ash Sheikh Mukshith Ahamed (Al Fasi)
Colombo 12, Aluthkade, Muhiyadeen Jumua Masjidh
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Panadura, Horethuduwa Jumuah masjith
Ash Sheikh H.Umardeen(Rahmani)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Siyam(Rahmani)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Abdur Rahman Hafiz(Malahiri)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh M.I.M Rizwe Mufthi(Binnoori)
Colombo 03, Kollupitty Jumua Masjith
Ash Sheikh Murshid Mulaffar(Humaidi)
Dehiwela, Waidya Road, Al Azhar Jumua Masjith
Ash Sheikh Mafaz Mufthi(Yoosufi)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Abdull Khaliq(Deobandi)
Colombo 03, Kollupitty Jumua Masjith
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
Ash Sheikh Ashiq Abul Hasan(Rashadi)
Dambulla, Khairiya Jumua Masjidh
Ash Sheikh Hassan Fareed(Binnoori)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Siyam(Rahmani)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Latest Special Bayans
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Kurunegala, Mallawapitiya, Masjidhul Hasanath
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Line Jumua Masjith
Your Comments