பெண்பிள்ளைகளின் பெற்றோர்களே!
பெண் பிள்ளைகளுக்கு பொறுப்பான சகோதரர்களே!
திருமணம் முடித்த ஆண்களே!
உங்களின் மணைவியினது, பெண் பிள்ளைகளினது, சகோதரியினுடைய ஆடை எவ்வாறு
உள்ளது என சற்று சிந்தியுங்கள்..
இன்று சில பெண்கள் தன் மானத்தை மறைக்க ஆடை அணியவில்லை...
தன் மானத்தை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அணிகிறார்கள்....
இன்று பெண்கள் ஆடை அணிந்து கொண்டு என்ன கேட்கிறார்கள் தெரியுமா??
இந்த ஆடையில நான் நல்லா எடுப்பா இருக்கேனே!
இந்த ஆடையில நான் டபுள் அழகா இருக்கேனே!
இந்த ஆடையை நான் அணிந்தால் மற்றவர்கள் என்னை பார்ப்பாங்களா!
இந்த ஆடையில நான் மற்றவர்களுக்கு அழகா இருக்கேனே!
இவ்வாறு கேட்பதன் நோக்கம் என்ன??? சற்று சிந்தியுங்கள்....
இன்று சில பெண்கள் திருமண வீட்டிற்கு வருவது எப்படி என்றால் ......
அழகுராணி போட்டிக்கு கலந்து கொள்ள வருவது போன்றுதான் வருகிறார்கள்....
அவர்கள் அணிந்திருக்கும் ஆடைக்கு தோதுவான ஹேன்பேக்..
அவர்கள் அணிந்திருக்கும் ஆடைக்கு தோதுவான பாதனி..
அணிந்திருக்கும் ஆடைக்கு தோதுவான தலைக்கு மை பூசி...
தன்னுடையஇடுப்பு பகுதியைக் காட்டிக் கொண்டு....
தன்னுடைய நெஞ்சுப்பகுதியின் மேல்பகுதியை காட்டிக்கொண்டு....
தன்னுடைய கழுத்துப் பகுதியை திறந்து கொண்டு....
தன்னுடைய முதுகுப் பகுதியை காட்டிக் கொண்டு....
நான்தான் இந்த உலகத்திலே முதலாவது அழகு ராணி என நிணைத்துக்கொண்டு செல்கிறார்கள்....
இவ்வாறு ஆடைகளை அணிந்து கொண்டு செல்லும் பெண்களினுடைய சில ரோசம் கெட்ட கணவன்மார்கள் தனக்கு பெருமை என நினைக்கின்றான்....
இவன் பார்த்து ரசிக்க வேண்டிய தன் மனைவியின் உடல் உறுப்புகளை அண்ணிய ஆண் பார்த்து ரசிக்கின்றான்....
இது கட்டுக்கதையல்ல எம் சமூகத்தில் இடம் பெறுவதைத்தான் கூறுகின்றோம்....
இன்று சில பெண்கள் ஆண்கள் அணியும் ஆடைகளை அணிகிறார்கள் இது கூடாது என சொன்னாள் கேட்கிறார்கள்...
அரபு நாட்டில் உள்ள பெண்கள் அணிகிறார்கள் என்கிறார்கள்....
எங்களுக்கு அரபு நாடு முன்மாதிரி அல்ல எங்களுக்கு அல்குர்ஆனும் ஸூன்னாவும் தான் முன்மாதிரி...
நீங்கள் வேலி பாய்ந்தால் உங்கள் பிள்ளையும் நிச்சயம் வேலி பாயும்...
எல்லா விடயத்தையும் வெளிப்படையாக இங்கே குறிப்பிட முடியாது கட்டாயம் இந்த பயானைக் கேளுங்கள்....
@ACMYCsms:
Abdull Khaliq(Deobandi)
"Aadai Aninthum Nirvaanam"
2015.11.06Col,Kollupitty JM BAYAN
DOWNLOAD> http://www.acmyc.com/page/audio/2013/
மற்றவர்களுக்கும் இதை பகிர்ந்து கொள்ளுங்கள்....
இவ்வாரான இஸ்லாமிய விடயங்களை மேலும் பெற்றுக்கொள்ள எமது WHATSAPP GROUPயில் இணைந்து கொள்ளுங்கள்....
WHATSAPP phone no: 0752365958
More visit>>>
WWW.ACMYC.COM
LIKE OUR FACEBOOK ID:
ACMYC ISLAMIC WEB
FOLLOW OUR TWITTER:
F(space)ACMYCSMS send to 40404
Your Comments