பெண்ணை நீங்கள் மன முடிக்க பெண் பார்க்க போகும்போது பட்டாளமாய் போகாமல் உங்கள் பெற்றோர்களை மாத்திரம் கூட்டி செல்லுங்கள்.அந்த பெண்ணை பிடித்தால் உங்கள் சொந்த பந்தம்களை கூட்டிபோவது
தப்பில்லை நீங்கள் அப்படி ஆரம்பத்தில் கூட்டி சென்று பெண்ணை பார்த்து பிடிக்காவிட்டால் அந்த பெண்ணுக்குள்ளும் ஒரும் மனசு உண்டு என்பதை கொஞ்சம் சிந்தியும்கள்
#பெண் என்பவள் அழகானவள் ஆனால் அது உங்கள் கண்களை பொருத்து.
#நீங்கள் பார்க்கும் பெண்ணை பார்த்துவிட்டு குறை சொல்ல வேண்டாம்
அவள் பெருக்குமூச்சிக்குக்கூட நீங்கள் அல்லா ஹ்விடம் பதில் சொல்ல வேண்டி வரும்.
உடல் குறை உள்ள பெண்களை திருமணம் முடிக்க முன் வாருங்கள் .அப்படி பட்ட பெண்களுக்கு அல்லஹ்வின் அருள் நிறையவே இருக்கிறது.அப்படி பட்ட பெண்களிடம் சிறந்த குணமகள் பண்புகள் இருக்கிறது.அவர்களும் மற்ற பெண்கள் போல்தான் அல்லாஹ் அவர்களுக்கு உடலில் ஒரு குறை கொடுத்து இருந்தால் அவளுக்கு அல்லாஹ் நிறைய பாக்கியம்களை கொடுத்து இருப்பான்.
ஒரு ஹதீஸ்:
"பலவீனர்களில் என்னை தேடுங்கள் என்னெனில் ,நீங்கள் உணவளிக்கக்கபட்டு,உதவி செய்யப்படுவது எல்லாம் உங்களில் உள்ள பலவீனர்களின் காரணத்தினால்தான்"(அபுதாவுத்)
என்கிறது அந்த ஹதீஸ்.
அப்பொழுது பாருங்கள் அந்த பெண்களை திருமணம் முடித்தால் உங்களுக்கு இந்த உலகிபும் ,மறுமையிளும் அல்லாஹ் உங்களுக்கு வேற்றியை தருவானள்ளவா??
உலகத்து வாழ்க்கை சொட்பமானது.
மேற்கேர்த்தையே நாகரீகத்துக்குள் சென்று உங்களை அழிவின் விழும்பில் கொண்டு செல்லாமல் இப்டியான பெண்களை மனம் முடிக்க முன் வாருங்கள்.
"ஊனம் என்பது உடம்பில் இல்லை மனசிலே இருக்கிறது"
.சிந்திப்போம் முன் வருவோம்.
இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் அருளை பெற்றிடுவோம்
நன்றி-
அனுப்புனர்-
MinaFaz
Kandy
Your Comments