இன்று சில பெண்கள்....
ஆண்களே!
என்னைப் பாரு ..
என் உடம்பை பாரு.........
என் உடல் உறுப்புகளை பாரு....
என் அழகை பாரு....
எனும் வகையில் தன்னுடைய ஆடைகளை மெல்லியதாக, இறுக்கமாக அணிந்து கொண்டு திரிகிறார்கள்....
இன்று சில பெண்கள் ஹபாயா எனும் பெயரில் மெல்லிய, இறுக்கமான ஆடைகளை அணிந்து கொண்டு என்னைத் தவிர இந்த உலகிலே அழகிகளே இல்லை என்று நினைத்துக் கொண்டு வீதிகளிலே உலாவித் திரிகிறார்கள்....
தன்னை முழுமையாக மறைக்காமல் செல்லும் அன்னிய மத பெண்களை பார்ப்பதை விட இறுக்கமாக, மெல்லிய ஆடையினால் செய்யப்பட்ட ஆடைகளை அனிந்து செல்லும் முஸ்லிம் பெண்களை பார்ப்பதில்
ஒரு வகையான சுகம் இருக்கிறது என்கிறார்கள் அன்னிய ஆண்கள்.
இறுக்கமான, மெல்லிய ஆடைகளை அணிந்து கொண்டு வீதியில் செல்லும் பெண்களின் உள்ளாடைகள் என்ன நிறம், எத்தனை வகையான ஆடைகளை உள்ளே அணிந்துள்ளாள் , அவளின் உடலின் அளவு என்ன என்பதை வீதியில் இருக்கும் ஆண் கூறுகிறான்.....
முஸ்லிம் பெண்களே!
இவ்வாறு இறுக்கமான ஆடைகளை நீங்கள் அணிந்து செல்வது நாகரீகம் என்று நினைக்கிறீர்களா?????
கணவனுக்கு மட்டும் காட்ட வேண்டிய உங்களின் அந்த உடம்பை இன்று மிருகங்களைப் போன்று வீதியில் இருக்கும் அனைத்து ஆண்களுக்கும் காட்டித் திரிகிறீர்களே.......
இவ்வாறு மிருகங்களை போன்று உலாவித் திரியும் பெண்களே! நீங்கள் திருமணம் முடித்தாள் உங்களின் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது..... நிலையான சோதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்....
வெளிநாட்டில் வசிக்கும் பெண்களின் கணவன்மார்களே!, சகோதரர்களே!
தந்தைமார்களே! ஆண் பிள்ளைகளே!!
உங்களிடம் எங்களின் ஒரு வேண்டுகோள்......
இன்று இவ்வாறான ஆடைகளை அணியும் பெண்களில் அதிகமானவர்களைப் பார்த்தால் இவளினுடைய கணவன், சகோதரன், தந்தை,ஆண்பிள்ளை யாரும் இவளுடன் இல்லை அனைவரும் வெளிநாட்டில் , அவர்கள் அனுப்பும் பணத்தின் மூலம் இவ்வாறான கீழ்த்தரமான, மற்றைய ஆண்களின் இச்சைகளை தூண்டக் கூடிய வகையில் இறுக்கமான, மெல்லிய ஆடைகளை அணிந்து கொண்டு வீதியில் பாம்பு படம் எடுப்பது போல் படம் காட்டித் திரிகிறாள்........
உங்களின் பெண்களுக்கு அவர்கள் அணியும் ஆடைகளின் வரையறைகளை சொல்லிக் கொடுங்கள் அன்பான நண்பர்களே!!
பெண்கள் கண்ணியமானவர்கள், அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.... இஸ்லாம் அவர்களை பாதுகாக்க சொல்லியிருக்கிறது.....
எல்லா விடயங்களையும் இங்கே பதிவிட முடியாது
கட்டாயம் கேளுங்கள் இந்த பயானை.....
அஷ்ஷேய்க் அன்பஸ் முப்தி(தேவ்பந்தி)
அவர்களினால் 2015.05.29ம் திகதி
மாளிகாவத்தை, ஹூதா ஜூம்ஆ பள்ளிவாசலில் நடாத்தப்பட்ட
பெண்கள் மறைக்கப்பட வேண்டியவர்களா?
எனும் தலைப்பிலான ஜூம்ஆ பயானை
நீங்கள் இப்போது DOWNLOADசெய்யலாம்
CLCIK HERE>>>>http://www.acmyc.com/page/audio/1472/
Follow us>> https://twitter.com/ACMYCsms
மேலும் குர்ஆன், ஹதீத்களுக்கு நமது page-ஐ லைக் செய்யவும் -
LIKE US>https://www.facebook.com/acmycweb1
உங்களால்! முடிந்தால் -Share - பண்னுங்கள் அல்லாஹ்விற்காஹ
Your Comments