ஊடக அறிக்கை
வருடத்தில் இரு தடவைகள் சூரியன் மக்காவூக்கு நேராக உச்சம் கொடுக்கிறது. அவை மே 28 மற்றும் ஜூலை 16 ஆகிய தினங்களாகும். இவ்வருடம் மே 28ம் திகதி கொழும்பு நேரப்படி பி.ப 2:48 மணிக்கு மக்காவூக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கின்றது. அன்றைய தினம் குறித்த அந்நேரத்தில் செங்குத்தாக உள்ள ஒரு பொருளுக்கு ஏற்படும் நிழலினூடாக சூhpயனை முன்னோக்குவது கஃபாவை முன்னோக்குவதாகவே அமையூம்.
ஆகவே சரியான கிப்லாவை அறிந்து கொள்வதற்கு நேரகாலத்துடன் நேர்த்தியான ஒரு தடியை 900 (அதாவது பூமிக்கும் அந்தத் தடிக்குமிடையிலான கோணம் செங்கோணம்) ஆக இருக்கும் விதத்தில் நாட்டுவதுடன் பிரயோகிக்கும் கடிகாரத்தின் நேரத்தையூம் சரி செய்து கொள்ளவேண்டும். பின்னH குறித்த நேரத்தில் சூரியனின் மூலம் அந்தத் தடிக்கு ஏற்படும் நிழலின் மீது கோடிட்டுக் கொள்ளவேண்டும் பிறகு கோட்டினூடாக தடியை நோக்கும் திசையையே கிப்லாவாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
Qibla
சூரியன் மக்காவை உச்சங்கொடுக்கும் அன்றைய தினம் தங்களது மஸ்ஜித்கள்இ வீடுகள் மற்றும் தேவையான இடங்களுக்கு சரியான கிப்லாவை அறிந்து கொள்ள மேல் குறிப்பிட்டவாறு ஆவண செய்துகொள்ளும்படி சம்பந்தப்பட்டவர்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு கேட்டுக்கொள்கிறது.
அஷ்-ஷைக் எம். அப்துல் வஹ்ஹாப்
இணைப்பாளர்
பிறைக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
Your Comments