
இன்றைய முஸ்லிம் பெண்களின் நிலை? சற்று நேரம் கொடுத்து படித்து பாருங்கள்...
இவர்களெல்லாம் முஸ்லிம் பெண்களா ?இவர்களெல்லாம் முஹம்மத்(ஸல்) அவர்களுடைய
சமுதாயமா ? என்று காறி துப்பும் அளவிற்கு இன்றய
பெயர் தாங்கி முஸ்லிம் பெண்கள் சிலருடைய
நிலை இருக்கிறது என்பது வேதனைக்குரிய
விசயமாக இருக்கிறது(அல்லாஹ் பாதுகாப்பானாக). அவர்களுடைய பேச்சிலே கலாச்சாரம் மாறிவிட்டது ,அவர்களுடைய நடைமுறையிலே கலாச்சாரம்
மாறிவிட்டது , அவர்களுடைய உடையிலே கலாச்சாரம்
மாறிவிட்டது ,அவர்களுடைய செயலிலே கலாச்சாரம் மாறிவிட்டது .. காஃபிகளோடு சேர்ந்து சேர்ந்து சேர்ந்து ...