
நாட்டிலுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தராவீஹ் தொழுகையை பெண்கள் வீட்டில் அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி நாட்டு முஸ்லிம்களிடம் கேட்டுக்கொண்டார்.இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாயலில் கூடிய பிறைக்குழுவின் முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.பாதுகாப்பான சூழல் இருப்பதை உறுதி செய்து கொள்பவர்கள் தொழுகையைப் பள்ளிவாயலில் அமைத்துக் ...