
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹுஎல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தேகாரோக்கியத்தைத் தந்து அவனின் தீனின் பக்கம் மக்களை அழைக்க நல்லருள் பாலிப்பானாக!உலகில் சமகாலத்தில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் விடயங்களெல்லாம் நியாய மனதோடு உள்ள மக்களை பயம் கொள்ளச் செய்கிறது. அதே போன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் அசாதாரண நிகழ்வுகளும் ஏதோ ஒரு பயங்கரச் செய்தியை அறியத்தருவது போல் இருக்கிறது.வட்டி, விபச்சாரம், போதைப் பொருள், கொலை, ...