
அன்னை ஆயிஷா (ரலி-அன்ஹா) அறிவிக்கிறார்கள்: ஒருநாள் என் தந்தை அபூபக்கர் (ரலி) என்னிடம் வந்து வினவினார்கள்:நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்குக் கற்றுத் தந்த ஒரு அருமையான துஆவை நீ நபியிடமிருந்து கேட்டிருக்கிறாயா?“என்ன அது?”"அந்த துஆவை நபி ஈஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் தன் சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்து அவர்களுக்குக் கூறினார்கள்: சீடர்களே! உங்களில் ஒருவருக்கு ஒரு தங்க மலையளவுக்குக் கடன் ...