
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்.
கடந்த இரு நாட்களாக நேபாளம், கட்மண்டூரில் ஏற்பட்ட திடீர் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடியுமானவரையில் மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வாருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.
குறித்த பூகம்பத்தினால் இதுவரை மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் பல்லாயிரக்கனக்கானோர் தமது இருப்பிடங்களை இழந்து நிர்கதியாகியுள்ளதாகவும் உணவு மற்றும் மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனவே பாதிக்கப்பட்ட ...